ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் (23) உத்தரவிடப்பட்டுள்ளது.
நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 24, 2024
Rating:

கருத்துகள் இல்லை: