காத்தான்குடி ஹிழுறியா பாடசாலை இரு மாணவர்கள் Water Rocket Competition மாகாண மட்ட போட்டிக்குத் தெறிவு
மேற்படி போட்டியில் காத்தான்குடி ஹிழுறியா பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களான AA.அப்துல்லாஆரிஸ், MZ.செய்த்மொஹமட் ஆகிய இரு மாணவர்களடங்கிய குழு மாகாணமட்ட போட்டிக்கு தெறிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி வெற்றிக்கு பங்காற்றிய அதிபர், ஆசிரியர்கள் உள்ளடங்களாக அனைவருக்கும் பெற்றோர் சமூகம் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
காத்தான்குடி ஹிழுறியா பாடசாலை இரு மாணவர்கள் Water Rocket Competition மாகாண மட்ட போட்டிக்குத் தெறிவு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 14, 2024
Rating:

கருத்துகள் இல்லை: