2024 (2025) ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்களை 2024 நவம்பர் 05 ஆம் திகதி முதல் 2024 நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரு தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள ஊடாக அறிக்கை பின்வருமாறு..
2024 (2025) ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 04, 2024
Rating:

கருத்துகள் இல்லை: