பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள்
பாராளுமன்ற தேர்தல் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்றது.
அதில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சில வேட்பாளர்களின் பெயர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும்..
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய வேட்பாளர்களில் விஜித ஹேரத் 716,715 வாக்குகளையும், ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளையும், நளிந்த ஜயதிஸ்ஸ 371,640 வாக்குகளையும், நாமல் கருணாரத்ன 356,969 வாக்குகளையும், கே.டி.லால்காந்த 316,951 வாக்குகளையும் பெற்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 17, 2024
Rating:

கருத்துகள் இல்லை: