தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ள அமைதி காலப்பகுதி
வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு (48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது 2024.11.11 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் முடிவுறுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ள அமைதி காலப்பகுதி
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 12, 2024
Rating:

கருத்துகள் இல்லை: