Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் .

மட்டக்களப்பு மாவட்ட
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளு மன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் .

கௌரவ ஜனாதிபதியின்  உத்தரவின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக” கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது.                                                               

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் . Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 27, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.