தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மற்றும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டன
கல்வி அமைச்சின் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மற்றும் தேசிய விருது வழங்கும் நிகழ்வு நேற்று (20) கல்வி அமைச்சில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றது.
தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மற்றும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டன
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 21, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 21, 2025
Rating:

கருத்துகள் இல்லை: