A- தர சித்தி பெற்ற மாணவர்களுக்கு அல்-ஹிறாவில் பாராட்டு.
காத்தான்குடி அல்-ஹிறா வித்தியலயத்தில் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சித்தி பெற்ற 9A 11 மாணவர்களுக்கும் 8A 7 மாணவர்களுக்கும் 7A 3 மாணவர்களுக்கும் 6A 9 மாணவர்களுக்கும் பாடசாலை சமூகத்தினால் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
கல்லூரி முதல்வர் எம்.பி.எம். றபீக் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் ஏ தர சித்தி மாணவர்கள் பாடசாலை சமூகத்தினால் பாராட்டு செலுத்தி கௌரவிக்கப்பட்டனர்.
(பாடசாலை ஊடகப் பிரிவு)
A- தர சித்தி பெற்ற மாணவர்களுக்கு அல்-ஹிறாவில் பாராட்டு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 15, 2025
Rating:

கருத்துகள் இல்லை: