Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025




கடந்த 2024 ஆம் ஆண்டு
"புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம் " எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய 114 பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முதலாவது நிகழ்வு காத்தான்குடி 5 ஜாமியுள்ளாபிரீன் வித்தியாலயத்தில்  அதிபர் ALM.பாறுக்  அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் மன்றத்தின் தலைவி ஜாஹிதா ஜலால்தீன் , கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிந்து உஷா உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் கலந்து சிறப்பித்தனர்.


தகவல் -ஜாஹிதா ஜலால்தீன்
காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 03, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.