ஊடக அறிக்கை
2025 ஆகஸ்ட் 25ஆம் திகதி ஹிரு செய்தி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், முகநூல் மற்றும் ஹிரு ஊடக வலையமைப்பின் பிற தளங்களில், "අගමැතිනි හරිනි මැදියම් රැයේ මෛත්රී එක්ක රනිල් බලන්න ඇවිත්" என்ற தலைப்பில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெளிவுபடுத்தவும், அந்தத் தவறை உடனடியாகத் திருத்தம் செய்யவும் கோரி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள் ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெனோ சில்வா அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் ஊடகப் பிரிவு
ஊடக அறிக்கை
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 26, 2025
Rating:

கருத்துகள் இல்லை: