சாய்ந்தமருதில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று 09ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள சுகாதார நிலையத்தில் இடம்பெற்றது.
எஸ்.பி. பௌண்டேஸன், ரியல் ப்ளாஸ்டர் விளையாட்டு கழகம் மற்றும் ஸ்ரீலங்கா யுனைட்ஸ் ஆகிய அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ் உயிர் காக்கும் உயரிய பணியில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 09, 2025
Rating:

கருத்துகள் இல்லை: