PSDG திட்டத்தினூடாக மாணவர்களிடையே தூய பசும்பால் திட்டத்தினை ஊக்குவித்தல் தொடர்பான நிகழ்வு.
PSDG திட்டத்தினூடாக தூய பசும்பால் திட்டத்தினை
மாணவர்களிடையே
ஊக்குவித்தல் தொடர்பான நிகழ்வு
காத்தான்குடி கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் மரிய ஹரிஷினியினால் காத்தான்குடி மட்/மம/அன்வர் வித்தியாலயத்தில் 500 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள்,பாடசாலை சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
PSDG திட்டத்தினூடாக மாணவர்களிடையே தூய பசும்பால் திட்டத்தினை ஊக்குவித்தல் தொடர்பான நிகழ்வு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 27, 2025
Rating:

கருத்துகள் இல்லை: