மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பதில் AO வாக திருமதி நபீறா றஷீன் நியமனம்
ஏறாவூர் நகர சபையில் கடமையாற்றி வருடாந்த இடமாற்றம் பெற்றுச் சென்ற திருமதி நபீறா றஷீன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பதில் நிருவாக உத்தியோகத்தராக (Adminisration Officer) கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி நியமனக் கடிதம் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர்.MM.ஜவாத் அவர்களினால் (15.09.2025) வழங்கிவைக்கப்பட்டது.
அவரது பணி தொடர வாழ்த்துக்கள்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பதில் AO வாக திருமதி நபீறா றஷீன் நியமனம்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 17, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 17, 2025
Rating:

கருத்துகள் இல்லை: