தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக வெளியிட்டுள்ள செய்தி
அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில், மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாசல் மைதானத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டேன்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முஹம்மது நபியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதேச வாசிகளின் ஆதரவுடனும் பங்களிப்புடனும் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையை நான் மிகவும் பாராட்டுவதோடு, இது இந்த நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்த மிக முக்கியமான சந்தர்ப்பமாகவும் கருதுகிறேன்.
தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக வெளியிட்டுள்ள செய்தி
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 05, 2025
Rating:

கருத்துகள் இல்லை: