பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் பதில் அதிபராக இம்தியாஸ் நியமனம்
காத்தான்குடி கோட்டப் பாடசாலைகளில் ஒன்றான பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் பதில் அதிபராக (Acting) BTM.இம்தியாஸ் (SLTS) நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய Mrs. அஸ்மியா ரிஸ்வி (SLPS) இடமாற்றம் பெற்று சென்றதனால் மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
lankanvoice ஊடகத்திடம் தெரிவித்த புதிய அதிபர் இம்தியாஸ் பாடசாலை, பெற்றோர் மற்றும் பாலமுனை சமூகத்தின் அன்பான வேண்டுகோளின் பெயரிலேயே அமானிதமான இந்த பொறுப்பினை தான் ஏற்று (01.10.2025) முதல் தனது கடமையினை ஆரம்பிப்பதாகவும் BTM.இம்தியாஸ் இதன் போது தெரிவித்தார்.
பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் பதில் அதிபராக இம்தியாஸ் நியமனம்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 30, 2025
Rating:

கருத்துகள் இல்லை: