காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு இடம் பெற்றது.
(செய்தியாளர்,
எம்.எஸ்.எம். சஜீ)
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் நிஹாரா மவ்ஜூத்தின் ஏற்பாட்டில் லயன்ஸ் காத்தான்குடி கிளையின் ஆதரவுடன் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீன் தலைமையில் புதிய காத்தான்குடி பதுறியா பள்ளிவாயல் மண்டபத்தில் இந்நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
நிகழ்வில் விசேட ஆன்மீக உரையினை காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளியின் பிரதம இமாம் அஸ்-ஸெய்க் எம்.எம்.எம். இல்ஹாம் பலாஹி நிகழ்த்தினார்.
இதன் போது காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட அதிக அளவிலான முதியவர்கள் பங்கேற்றிருந்தனர்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு இடம் பெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 03, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 03, 2025
Rating:





கருத்துகள் இல்லை: