ஏறாவூர் நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் எம். எஸ். நழீம் அவர்களின் தீபாவளி நல்வாழ்த்துச் செய்தி
இது, ஒற்றுமையும் சகோதரத்துவமும் வலுப்படும் ஒரு நாள்.
நமது ஏறாவூர் நகர மக்களின் இல்லங்களில் சந்தோஷமும் செழிப்பும் பொங்கட்டும்.
சமூக நல்லிணக்கத்தின் ஒளி எல்லா இதயங்களிலும் பிரகாசிக்கட்டும்.
ஒற்றுமை, ஒளி, மற்றும் முன்னேற்றம் நிறைந்த ஒரு இனிய தீபாவளியை உயிர் முழுதும் அன்புடன் வாழ்த்துகிறேன்.
–அல்ஹாஜ்.எம்.எஸ். நழீம்
தவிசாளர்
ஏறாவூர் நகரசபை
ஏறாவூர் நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் எம். எஸ். நழீம் அவர்களின் தீபாவளி நல்வாழ்த்துச் செய்தி
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 19, 2025
Rating:

கருத்துகள் இல்லை: