Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

A To Z english அகடமியின் சிறுவர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.


(ஊடவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)

A To Z -english அகடமியின் சிறுவர் தின நிகழ்வு "Protect with love win the world" அன்பினால் காத்து உலகை வெல்க" என்றதக்கமைய (6.7.2025-திங்கள்) காத்தான்குடி கடற்கரை  பிலால் காடனில் சிறப்பாக இடம்பெற்றது.


A To Z -english அகடமியின் பணிப்பாளர் Mrs.Sabra Rulfan தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் என அதிகளவானோர் கலந்து கொண்டனர்.


இரு பெரும் நிகழ்வாக காலையில் சிறுவர் தின நிகழ்வும், பிற்பகள் சிறுவர் சந்தையும் மிக விமர்சயாக இடம் பெற்றதுடன் இறுதியாக மாணவச் செல்வங்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும், சாண்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.













A To Z english அகடமியின் சிறுவர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 07, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.