வெளிநாட்டில் பணியாற்றும் சிறப்பு மருத்துவர்கள் நாடு திரும்புமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் சிறப்பு வேண்டுகோள்
பிரிட்டனில் உள்ள வெளிநாட்டு சிறப்பு மருத்துவர்கள் நாடு திரும்புமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறார்.
இலங்கையில் அரசு சேவையை விட்டு வெளியேறி, பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற சிறப்பு மருத்துவர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து சேவை செய்யுமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்திற்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது, ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாட்டில் பணியாற்றும் சிறப்பு மருத்துவர்கள் நாடு திரும்புமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் சிறப்பு வேண்டுகோள்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 01, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 01, 2025
Rating:

கருத்துகள் இல்லை: