மர்ஹூம் றஊப் ஹாஜியாரின் மறைவுக்கு மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி.
உங்களை மறப்பது கடினம் ஐயா!!
காரணம்: உங்களது வசதி வாய்ப்பு என்ன? நீங்கள் வகித்த பதவிகள் என்ன? எதையும் நினைவில் நிறுத்தாமல், வயதில் சிறியவனாகிய என்னை எங்கு கண்டாலும் தலைவர் ஐயா எப்படி சுகம் என்று என்னை அன்பாக சுகம் விசாரிக்கும் உங்கள் நற்பண்பையும், வீடற்ற ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் உங்கள் சமூக சேவை மனப்பாண்மையையும் என்னால் ஒரு போதும் மறந்து விட முடியாது ஐயா...
உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஐயா...
என்றும் உங்கள் மீது மரியாதையுடைய,
ஊடவியலாளர் உ.உதயகாந்த் (JP)
தலைவர்
சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம்,
மட்டக்களப்பு மாவட்டம்.
மர்ஹூம் றஊப் ஹாஜியாரின் மறைவுக்கு மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி.
 
        Reviewed by www.lankanvoice.lk
        on 
        
நவம்பர் 04, 2025
 
        Rating: 
      
 
        Reviewed by www.lankanvoice.lk
        on 
        
நவம்பர் 04, 2025
 
        Rating: 

கருத்துகள் இல்லை: