காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவர்களின் பாது காப்பினை முன்னிட்டு வீதி தடை
காத்தான்குடி கோட்ட பாடசாலைகளில் ஒன்றான மட்/மம/ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இன்று முதல் பாடசாலை நாட்களில் வீதித் தடை அமுல்படுத்தப் படுவதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி..
காலை 7.00.மணி தொடக்கம் 7.30.மணி வரையும்.
பி.ப.1.55 தொடக்கம் 2.15.வரைக்கும் வீதி மூடப்படும்.
மேற்படி பாடசாலை வீதித்தடை அங்குரார்ப்பணம் அதிபர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
(B.M.பயாஸ்
செய்தியாளர்)
காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவர்களின் பாது காப்பினை முன்னிட்டு வீதி தடை
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2025
Rating:









கருத்துகள் இல்லை: