சலுகைக்காக அல்ல கொள்கைக்காகவே ஆதரவாக வாக்களிப்பு!
“எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பதவி, சலுகைகள் வழங்கப்பட்டே ஆதரவாக வாக்கு பெறப்பட்டது. ஆனால் நாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கி மலையக எம்.பிக்களின் ஆதரவை பெற்றோம்.”
இவ்வாறு சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சலுகைக்காக அல்ல கொள்கைக்காகவே ஆதரவாக வாக்களிப்பு!
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 16, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 16, 2025
Rating:

கருத்துகள் இல்லை: