பத்மேயின் வங்கிக் கணக்குகளை விசாரிக்க உத்தரவு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் கோரலகமவின் மண்டினு பத்மசிறி பெரேரா என்ற கெஹல்பத்தர பத்மேவின் வங்கிக் கணக்குகள் மற்றும் அவரது குடும்ப உறவினர்களின் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் (14) உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்
சம்பவத்தின் முதலாவது சந்தேக நபரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பத்மேயின் வங்கிக் கணக்குகளை விசாரிக்க உத்தரவு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2025
Rating:

கருத்துகள் இல்லை: