காத்தான்குடி பிரதேச இளைஞர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை மலையாக குவித்து சாதனை
🥇1 தங்கப் பதக்கம்
🥈19 வெள்ளிப்பதக்கங்கள்
🥉5 வெண்கலப்பதக்கங்கள்
35 வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியின் மட்டக்களப்பு மாவட்ட மட்ட தடகள விளையாட்டு நிகழ்வுகள் வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து பங்குபற்றிய இளைஞர்கள் தங்களது அதீத திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.
இதன் அடைவாக
1st place 🥇
- MF RAIHANA - TRIPLE JUMP
2nd place 🥈
• MF ABDUL RAHMAN - 10 000M SPEED WALK
• MF RAIHANA - 200M
• AFA - 110M HURDLES
• AA . ABDULLAH - 400M HURDLES
• MF RAIHANA - LONG JUMP
• MIF IMAZA - 5000 M WALK (Zaviya Mahalir vidyalaya)
• MIF IMAZA -1500 M (Zaviya Mahalir vidyalaya)
• 4 × 100M
° MF RAIHANA
° I AFA
° BF SAHEEMA
° RF RUKAIYA(Zaviya Mahalir vidyalaya)
° MRF SAHANA(Zaviya Mahalir vidyalaya)
° MJF SAHNA(Zaviya Mahalir vidyalaya)
• 4×400M
° MF RAIHANA
° I AFA
° BF SAHEEMA
° RF RUKAIYA(Zaviya Mahalir vidyalaya)
° MRF SAHANA(Zaviya Mahalir vidyalaya)
° MIF IMAZA(Zaviya Mahalir vidyalaya)
3rd place 🥉
° MF ABDULLAH - 110M HURDLES
° MRF SAHANA - 400M(Zaviya Mahalir vidyalaya)
° I . AFA - 100M
° BF . SAHEEMA - JAVELIN THROW
° MJ ATHEEF - PUT SHOT
ஆகிய பதங்களை பெற்றனர் காத்தான்குடி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் வெற்றிக்காக பாடுபட்ட வீரர்கள் , காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி AW IRSHATH ALI , காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் MF ABDUL RAHMAN , பத்ரியா வித்யாலய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் M. RIFNAS , ஸாவியா வித்யாலய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் DL.NIFASIN மற்றும் அனைத்து விதத்திலும் உதவிபுரிந்த அனைவருக்கும் எமது காத்தான்குடி இளைஞர் சம்மேளனம் சார்பாகவும் பாடசாலைகள் சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
*ஊடக பிரிவு*
காத்தான்குடி பிரதேச இளைஞர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை மலையாக குவித்து சாதனை
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 09, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 09, 2025
Rating:

கருத்துகள் இல்லை: