கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் பணிவான வேண்டுகோள்
மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ்மொழி மூல மாணவர்கள் பலர் தமது பாடக்குறிப்புகளை இழந்து உள்ளனர், எனவே அவர்களின் கல்விக்கு மீள் உயிரூட்ட தங்கள் பிள்ளைகள் சகோதரர்களின் கடந்த கால பாடக்குறிப்புகளை அருகில் உள்ள வலயக்கல்வி அலுவலகங்களில் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றார். *இவ்வருடம் க.பொ.த(சா/த) பரீட்சசைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பொருத்தமான பாடக்குறிப்புகள் அத்தியாவசிமானவை.*
*எஸ்.ஆர்.ஹஸந்தி*
*மாகாணக்கல்விப்பணிப்பாளர்*
*கிழக்குமாகாணம்.*
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் பணிவான வேண்டுகோள்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 02, 2025
Rating:
கருத்துகள் இல்லை: