நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2026 மார்ச் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2026 மார்ச் 01ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் அதிகாலை வேளையில் ஆங்காங்கே பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 01, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 01, 2026
Rating:

கருத்துகள் இல்லை: