Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

 


மது அருந்துவதற்குப் பணம் கொடுக்காததால் தாயைப் படுகொலை செய்த மகன்; சித்தாண்டியில் பயங்கரம்

மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் மது குடிப்பதற்குப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் நடத்திய தாக்குதலில் தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சித்தாண்டி-04 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய குமாரசாமி வசந்தா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளதாகச் சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனுக்கும் தாய்க்கும் இடையே மது அருந்துவதற்காகப் பணம் கேட்பது தொடர்பாக நீண்டகாலமாகத் தகராறு நிலவி வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலின் போது மகனால் கடுமையாகத் தாக்கப்பட்ட தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மகனின் கத்தல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், வீடு திறந்து கிடப்பதையும் பெண் சடலமாகக் கிடப்பதையும் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். மட்டக்களப்பு தடயவியல் பொலிஸார் மற்றும் நீதவான் ஆகியோர் நேரில் வந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், கொலையுடன் தொடர்புடைய 23 வயதுடைய மூத்த மகனைச் சந்திவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
මධ්යසාර පානය කිරීමට මුදල් නොදුන් මව පන්නා පහර දී මරා දැමූ පුත්රයා
මඩකලපුව, සිත්තාන්ඩි ප්රදේශයේ මත්පැන් පානය කිරීම සඳහා මුදල් ලබා නොදීමේ කෝපය මත පුතෙකු කළ පහරදීමකින් මවක් ජීවිතක්ෂයට පත්වීමේ පුවතක් ඊයේ (17) වාර්තා විය. මෙලෙස ඝාතනයට ලක්ව ඇත්තේ සිත්තාන්ඩි-04 ප්රදේශයේ පදිංචි 39 හැවිරිදි කාන්තාවකි. සැකකාර පුත්රයා සහ මව අතර මත්පැන් සඳහා මුදල් ඉල්ලා නිරන්තරයෙන් ආරවුල් ඇතිව තිබූ බව පොලිස් පරීක්ෂණවලදී අනාවරණය වී ඇත.
සිද්ධිය වූ අවස්ථාවේදී ඇතිවූ බහින්බස් වීමක් දුරදිග යාමෙන් පුත්රයා කළ පහරදීම හමුවේ මව එම ස්ථානයේදීම මියගොස් තිබේ. අසල්වාසීන් සහ මියගිය කාන්තාවගේ මව විසින් ඒ පිළිබඳව පොලිසිය දැනුවත් කර ඇති අතර, මහේස්ත්රාත් පරීක්ෂණයෙන් අනතුරුව සේහය පශ්චාත් මරණ පරීක්ෂණ සඳහා මඩකලපුව ශික්ෂණ රෝහල වෙත යොමු කර ඇත. ඝාතනය සම්බන්ධයෙන් 23 හැවිරිදි වැඩිමහල් පුත්රයාව සන්දිවෙලි පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ஆர் ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Son Murders Mother After Refusal to Provide Money for Alcohol
A tragic incident occurred in the Sithandy area of Batticaloa, where a mother was allegedly killed by her son following a dispute over money for alcohol consumption. The victim, identified as 39-year-old Kumaraswamy Vasantha from Sithandy-04, was fatally attacked yesterday (17) evening. According to neighbors, frequent arguments had taken place between the mother and her elder son due to his addiction to alcohol and constant demands for money.
The incident came to light when the victim's mother visited the house and discovered the body after witnessing her grandson fleeing the scene. Sandiveli Police, along with forensic experts and the Magistrate, visited the site to conduct an inquiry. The 23-year-old elder son was arrested last night in connection with the murder. The body has been sent to the Batticaloa Teaching Hospital for a post-mortem examination as further legal proceedings continue.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.