Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஈஸ்டர் தாக்குதல் : விசாரணைகள் முடியும் வரை பாதுகாப்பு பிரதி அமைச்சரை நீக்கக் கோரி அருட்தந்தை வலியுறுத்தல்

 


ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: பாதுகாப்பு பிரதி அமைச்சரை நீக்கக் கோரி அருட்தந்தை வலியுறுத்தல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட அறிக்கை வெளியீட்டு நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமூக மற்றும் சமய மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது விசாரணைகள் சரியான பாதையில் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்களின் போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக அருண ஜயசேகர பணியாற்றியதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, விசாரணைகள் முடியும் வரை அவரை அப்பதவியிலிருந்து நீக்குவது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
පාස්කු ප්රහාර විමර්ශන සඳහා ආරක්ෂක රාජ්ය අමාත්යවරයා ඉවත් කරන ලෙස ඉල්ලීමක්
පාස්කු ඉරිදා ප්රහාරය සම්බන්ධයෙන් සිදුකෙරෙන විමර්ශන සාධාරණව පවත්වාගෙන යාම සඳහා ආරක්ෂක රාජ්ය අමාත්ය අරුණ ජයසේකර මහතාව එම ධුරයෙන් ඉවත් කරන ලෙස ගරු රොහාන් ද සිල්වා පියතුමා රජයෙන් ඉල්ලා සිටියි. කොළඹ පැවැති උත්සවයකදී අදහස් දක්වමින් පියතුමා මේ බව ප්රකාශ කළේය.
ප්රහාරය සිදුවී වසර 7කට පසු විමර්ශන යහපත් දිශාවකට ගමන් කරමින් පවතින බවත්, එය තවදුරටත් විනිවිදභාවයකින් යුතුව පවත්වාගෙන යාමට අවශ්ය පරිසරය සකස් කළ යුතු බවත් එහිදී සඳහන් විය. මතභේදාත්මක සායින්දමරුදු සිදුවීම සිදුවන අවස්ථාවේ නැගෙනහිර පළාත් ආඥාපතිවරයා ලෙස කටයුතු කළේ වත්මන් ආරක්ෂක රාජ්ය අමාත්යවරයා බැවින්, විමර්ශන නිමවන තෙක් ඔහුව එම වගකීමෙන් නිදහස් කරන ලෙස පියතුමා වැඩිදුරටත් ඉල්ලා සිටියේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Request to Remove Deputy Defense Minister for Impartial Easter Attack Probe
Reverend Father Rohan de Silva has urged the government to remove Deputy Defense Minister Aruna Jayasekera from his post to ensure a fair and transparent investigation into the Easter Sunday attacks. He made this appeal while speaking at a special report launching ceremony held in Colombo.
The event, titled 'Memory, Pain, and Hope: Searching for Justice After 7 Years', highlighted that current investigations finally seem to be heading in a positive direction. Father Rohan de Silva emphasized the need for a conducive environment for unbiased inquiries. He pointed out that during the controversial Sainthamaruthu incidents, Aruna Jayasekera served as the Eastern Province Commander, and therefore, should be stepping down until the conclusion of the investigations.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
ஈஸ்டர் தாக்குதல் : விசாரணைகள் முடியும் வரை பாதுகாப்பு பிரதி அமைச்சரை நீக்கக் கோரி அருட்தந்தை வலியுறுத்தல் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.