நாளை நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை
நாளை நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை
இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் நாளை (19) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்கூட்டியே அறிவித்துள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு, அதாவது வெப்பச் சுட்டெண் இந்த மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) பிற்பகல் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும் தேவையற்ற ரீதியில் வெயிலில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
හෙට දිනයේ ප්රදේශ රැසක දැඩි උණුසුම් කාලගුණයක්
දිවයිනේ ප්රදේශ රැසක හෙට (19) දිනයේදී උණුසුම් කාලගුණික තත්ත්වයක් පවතිනු ඇති බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව පුරෝකථනය කර ඇත. ඒ අනුව උතුරු, උතුරු-මැද, වයඹ, බස්නාහිර, සබරගමුව, නැගෙනහිර සහ දකුණු පළාත්වලත් මොනරාගල දිස්ත්රික්කයේත් ඇතැම් ස්ථානවල මෙම තත්ත්වය බලපානු ඇත.
මිනිස් සිරුරට දැනෙන උණුසුම හෙවත් 'උණුසුම් දර්ශකය' මෙම ප්රදේශවල අවධානය යොමු කළ යුතු මට්ටම දක්වා ඉහළ යා හැකි බව එම දෙපාර්තමේන්තුව සඳහන් කරයි. කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව අද (18) පස්වරුවේ නිකුත් කළ වාර්තාවක මේ බව සඳහන් කර ඇති අතර පවතින තද අව් රශ්මියෙන් ආරක්ෂා වන ලෙස මහජනතාවට දැනුම් දී ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
High Heat Index Expected in Several Areas Tomorrow
The Department of Meteorology has issued a forecast indicating that hot weather conditions are likely in several parts of the island tomorrow (19). Accordingly, the Northern, North-Central, North-Western, Western, Sabaragamuwa, Eastern, and Southern provinces, along with the Monaragala district, are expected to experience increased temperatures.
The Department noted that the Heat Index, which represents the temperature felt by the human body, could rise to a level categorized as 'Caution' in these areas. This warning was included in the report released today (18) afternoon, and citizens are advised to stay hydrated and take necessary precautions while outdoors.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
நாளை நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 18, 2026
Rating:
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 18, 2026
Rating:

கருத்துகள் இல்லை: