நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை
நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை; அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்
நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித ஊழலும் நடைபெறவில்லை என்றும், எனினும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்த மட்டத்தில் இருந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிலக்கரி கொள்வனவு தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து எவருக்கேனும் ஆதாரங்களுடன் தகவல் தெரிந்திருந்தால், அவர்கள் தாராளமாக ஆணைக்குழுவிடம் முறையிடலாம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
ගල් අඟුරු ආනයනයේදී දූෂණයක් සිදුවී නැහැ - ඇමති විජිත හේරත්
ගල් අඟුරු ආනයනය කිරීමේදී කිසිදු දූෂණයක් සිදුවී නොමැති බවත්, කෙසේ වෙතත් ආනයනය කරන ලද ගල් අඟුරු බාල මට්ටමක පැවති බව පිළිගන්නා බවත් අමාත්ය විජිත හේරත් මහතා ප්රකාශ කළේය. රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ අද (17) පැවැති විශේෂ මාධ්ය හමුවකට එක්වෙමින් ඒ මහතා මේ බව කියා සිටියේය. හිටපු බලශක්ති අමාත්ය කුමාර ජයකොඩි මහතා සිය ධුරයෙන් ඉල්ලා අස්වීම සම්බන්ධයෙන් කරුණු පැහැදිලි කිරීම සඳහා මෙම මාධ්ය හමුව කැඳවා තිබුණි. ගල් අඟුරු මිලදී ගැනීම සම්බන්ධයෙන් විමර්ශනය කිරීමට පත් කර ඇති ජනාධිපති කොමිසමට, ගල් අඟුරු සම්බන්ධයෙන් යම් දූෂණයක් පිළිබඳව තොරතුරු දන්නේ නම් ඕනෑම අයෙකුට ඉදිරිපත් කළ හැකි බවද අමාත්යවරයා මෙහිදී වැඩිදුරටත් සඳන් කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
No Corruption in Coal Imports; Minister Vijitha Herath Clarifies
Minister Vijitha Herath stated that no corruption occurred during the process of coal importation, although he acknowledged that the imported coal was of sub-standard quality. He made these remarks during a special press briefing held at the Department of Government Information today (17). The briefing was primarily called to address the resignation of former Energy Minister Kumara Jayakody. The Minister further noted that anyone with information or evidence regarding alleged corruption in coal purchasing could present it to the Presidential Commission appointed to investigate the matter. While denying claims of financial malpractice, the government confirmed that investigations are ongoing regarding the low quality of the coal stocks received.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 17, 2026
Rating:
கருத்துகள் இல்லை: