Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஹமாத் சர்வதேச விமான நிலையம் மே மாதம் முதல் மேலதிக சர்வதேச விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிப்பு


 ஹமாத் சர்வதேச விமான நிலையம் மே மாதம் முதல் மேலதிக சர்வதேச விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிப்பு

தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மேலதிக சர்வதேச விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதை உறுதிப்படுத்தி அந்த விமான நிலையம் உத்தியோகபூர்வமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, எயார் இந்தியா (Air India) மற்றும் எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) ஆகிய விமான சேவைகள் 2026 மே 01 ஆம் திகதி முதல் தமது சேவைகளை மீள ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) 2026 மே 11 ஆம் திகதி முதல் தோஹாவிற்கான தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப விமான நேர அட்டவணைகள் மற்றும் செயற்பாடுகள் மாற்றங்களுக்கு உள்ளாகலாம் என்பதால், பயணிகள் மேலதிக தகவல்கள் மற்றும் பதிவுகளுக்காக நேரடியாக அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனப் பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து இந்தச் சேவைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

சர்வதேச செய்தி


හමාද් ජාත්‍යන්තර ගුවන් තොටුපළ මැයි මාසයේ සිට අතිරේක ජාත්‍යන්තර ගුවන් ගමන් සේවා නැවත ආරම්භ කරන බව නිවේදනය කරයි

දෝහා හමාද් ජාත්‍යන්තර ගුවන් තොටුපළේ සිට අතිරේක ජාත්‍යන්තර ගුවන් ගමන් සේවා ක්‍රමයෙන් නැවත ආරම්භ කරන බව තහවුරු කරමින් එම ගුවන් තොටුපළ විසින් මෙහෙයුම් යාවත්කාලීන කිරීමක් නිකුත් කර ඇත. ඒ අනුව, එයාර් ඉන්දියා (Air India) සහ එයාර් ඉන්දියා එක්ස්ප්‍රස් (Air India Express) ගුවන් සේවා 2026 මැයි 01 වන දින සිට සිය මෙහෙයුම් නැවත ආරම්භ කිරීමට නියමිතය.

ශ්‍රී ලංකන් ගුවන් සේවය (SriLankan Airlines) 2026 මැයි 11 වන දින සිට දෝහා වෙත සිය ගුවන් ගමන් මෙහෙයුම් නැවත ආරම්භ කිරීමට සූදානමින් සිටියි. පවතින තත්ත්වයන් මත මෙහෙයුම් කටයුතු සහ කාලසටහන් වෙනස් විය හැකි බැවින්, වැඩිදුර තොරතුරු සහ ආසන වෙන් කරවා ගැනීම් සඳහා සෘජුවම අදාළ ගුවන් සමාගම් සම්බන්ධ කර ගන්නා ලෙස මගීන්ට උපදෙස් දෙනු ලැබේ.

අදාළ බලධාරීන් සහ ගුවන් සේවා හවුල්කරුවන් සමඟ සම්බන්ධීකරණයෙන් මෙම ගුවන් ගමන් සේවා ක්‍රමයෙන් යථා තත්ත්වයට පත් කිරීමට පියවර ගෙන ඇත.

කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

ජාත්‍යන්තර පුවත්


Hamad International Airport announces gradual resumption of additional international flights starting May

Hamad International Airport has issued an operational update confirming the gradual resumption of additional international flight services to and from Doha. According to the schedule, Air India and Air India Express are set to resume operations on May 1, 2026.

SriLankan Airlines is scheduled to follow suit and resume its flight operations to Doha starting May 11, 2026. Passengers are advised to contact the airlines directly for the latest bookings and schedules, as flight operations remain subject to change in coordination with relevant authorities and airline partners.

The resumption of these services marks a step toward restoring international connectivity through Qatar's primary aviation hub.

KR TV Network

KR TV Lankan Voice

International News



ஹமாத் சர்வதேச விமான நிலையம் மே மாதம் முதல் மேலதிக சர்வதேச விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிப்பு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.