கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கான புதிய பிரதி அதிபராக திருமதி. எம்.என்.எப். றுஸ்தா நியமனம்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கான புதிய பிரதி அதிபராக திருமதி. எம்.என்.எப். றுஸ்தா நியமனம்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கான புதிய பிரதி அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் - III ஐச் சேர்ந்த திருமதி. எம்.என்.எப். றுஸ்தா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரியின் கல்வி, ஒழுக்கம் மற்றும் கலாசார விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் நிருவாகக் கட்டமைப்புகளைச் சீரமைத்து, கல்வி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை விரைவுபடுத்தும் வகையில், இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை கல்லூரி முதல்வர் ஏ.எம். நெளஷாத் அவர்கள் வழங்கினார். கல்லூரியில் இடம்பெற்ற விசேட காலை ஆராதனை நிகழ்வின்போது இக்கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதி அதிபர் திருமதி. எம்.என்.எப். றுஸ்தா அவர்களுக்கு கல்லூரி சமூகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றது.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
කල්මුණේ මහ්මූඩ් බාලිකා විද්යාලයේ මූල්ය හා පරිපාලන නව නියෝජ්ය විදුහල්පතිනිය ලෙස ශ්රී ලංකා අධ්යාපන පරිපාලන සේවයේ (III ශ්රේණිය) එම්.එන්.එෆ්. රුස්තා මහත්මිය පත් කෙරේ
කල්මුණේ මහ්මූඩ් බාලිකා විද්යාලයේ මූල්ය හා පරිපාලන කටයුතු භාර නව නියෝජ්ය විදුහල්පතිනිය ලෙස ශ්රී ලංකා අධ්යාපන පරිපාලන සේවයේ III වන ශ්රේණියේ නිලධාරිනියක වන එම්.එන්.එෆ්. රුස්තා මහත්මිය පත් කරනු ලැබ ඇත. විද්යාලයේ අධ්යාපන, විනය හා සංස්කෘතික සාරධර්ම ප්රවර්ධනය කිරීම මෙම පත්වීමේ අරමුණයි.
විද්යාලයේ පරිපාලන ව්යුහය විධිමත් කර අධ්යාපනික ප්රමිතීන් ඉහළ නැංවීම සඳහා වන නිල පත්වීම් ලිපිය විදුහල්පති ඒ.එම්. නෞෂාඩ් මහතා විසින් ප්රදානය කරන ලදී. මෙම පත්වීම් ලිපිය ප්රදානය කිරීම විද්යාලයේ පැවැති විශේෂ උදෑසන රැස්වීමකදී සිදු විය.
නව ධුරයට පත් වූ නියෝජ්ය විදුහල්පති එම්.එන්.එෆ්. රුස්තා මහත්මිය වෙත විද්යාලීය ප්රජාව සිය සුබ පැතුම් පිරිනමති.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Mrs. M.N.F. Rustha appointed as Deputy Principal (Finance & Administration) of Kalmunai Mahmood Ladies' College
Mrs. M.N.F. Rustha, an officer of the Sri Lanka Education Administrative Service (Grade III), has been appointed as the Deputy Principal for Finance and Administration at Kalmunai Mahmood Ladies' College. This appointment aims to accelerate the college's progress in education, discipline, and cultural values.
The official letter of appointment, intended to streamline administrative structures and enhance educational standards, was presented by the College Principal, Mr. A.M. Naushad. The presentation took place during a special morning assembly held at the college premises.
The college community has extended its warmest congratulations to the newly appointed Deputy Principal, Mrs. M.N.F. Rustha.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 30, 2026
Rating:

கருத்துகள் இல்லை: