Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அஷ்ஷெய்க் கலாநிதி ஏ. அப்துல் மாலிக் (நலீமி) அவர்களின் மறைவு குறித்த இரங்கல் செய்தி

 


அஷ்ஷெய்க் கலாநிதி ஏ. அப்துல் மாலிக் (நலீமி) அவர்களின் மறைவு குறித்த இரங்கல் செய்தி 


முன்னேற்றப்பாதை ஜாமிஆ நளீமிய்யாவின் 1991-1997 அணியின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி அஷ்ஷெய்க் ஏ. அப்துல் மாலிக் காலமானார்


இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் உஸுலுத்தீன் பீடத்தில், ஒப்பீட்டு மதங்கள் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த கலாநிதி அஷ்ஷெய்க் ஏ. அப்துல் மாலிக் (நலீமி) அவர்கள் சிறு உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு காலமானார் என்ற செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை பெரிய நீலாவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஜாமிஆ நளீமிய்யாவின் 1991-1997 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அன்னார் ஒரு சிறந்த கல்வியாளராகவும், மார்க்க அறிஞராகவும் தனது மாணவர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அன்னாரின் ஜனாஸா மற்றும் நல்லடக்கப் பணிகள் அன்னாரின் இறுதி விருப்பத்தின்படி நாளை (திங்கட்கிழமை, ஏப்ரல் 27, 2026) காலை 11:00 மணியளவில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும். அன்னாரை இழந்து தவிக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இறைவன் அழகிய பொறுமையையும், அன்னாரின் மறுவாழ்வுக்காக ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனத்தையும் வழங்க பிரார்த்திக்கிறோம்.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

சர்வதேச செய்தி


ආචාර්ය අෂ්-ෂෙයික් ඒ. අබ්දුල් මලික් (නලීමි) මහතා අභාවප්‍රාප්ත වෙයි


ඉස්ලාමාබාද් ජාත්‍යන්තර ඉස්ලාමීය විශ්වවිද්‍යාලයේ උසූලුද්දීන් පීඨයේ ආගමික අධ්‍යයන අංශයේ සහකාර මහාචාර්යවරයෙකු ලෙස සේවය කළ ආචාර්ය අෂ්-ෂෙයික් ඒ. අබ්දුල් මලික් (නලීමි) මහතා අද රාත්‍රියේ අභාවප්‍රාප්ත විය. ශ්‍රී ලංකාවේ අම්පාර දිස්ත්‍රික්කයේ, කල්මුණේ, පෙරිය නීලාවනෙයි ප්‍රදේශයේ උපන් ඒ මහතා ජාමියා නලීමියා ආයතනයේ 1991-1997 කණ්ඩායමේ සාමාජිකයෙකු විය.


කීර්තිමත් විද්වතෙකු වූ ඒ මහතාගේ අවසන් කැමැත්ත පරිදි ජනාසා කටයුතු සහ භූමදානය හෙට (අප්‍රේල් 27 සඳුදා) පෙ.ව. 11:00 ට පකිස්ථානයේ ඉස්ලාමාබාද්හිදී සිදු කිරීමට නියමිතය. ශෝකයට පත් බිරිඳ සහ දරුවන් ඇතුළු පවුලේ සැමට අපගේ බලවත් ශෝකය ප්‍රකාශ කර සිටිමු. එතුමාට පරලොව සැපත ප්‍රාර්ථනා කරමු.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

ජාත්‍යන්තර පුවත්


Distinguished Scholar Dr. Ash-Sheikh A. Abdul Malik (Naleemi) passes away in Pakistan


We are deeply saddened to announce the passing of Dr. Ash-Sheikh A. Abdul Malik (Naleemi), an Assistant Professor in the Department of Comparative Religion at the International Islamic University (IIU), Islamabad. Originally from Periya Neelavanai, Kalmunai, in Sri Lanka, Dr. Abdul Malik was a highly respected academic and a member of the 1991-1997 batch of Jamiah Naleemiah. He returned to his Creator tonight following a brief illness.


A dedicated scholar who left a significant impact on the academic world, Dr. Abdul Malik leaves behind his wife and three children. As per his final wishes, the Janazah prayer and burial will take place tomorrow, Monday, 27th April 2026, at 11:00 AM in Islamabad, Pakistan. We extend our deepest condolences to his family and pray that Allah grants him the highest ranks in Jannatul Firdaus.


KR TV Network

KR TV Lankan Voice

International News

அஷ்ஷெய்க் கலாநிதி ஏ. அப்துல் மாலிக் (நலீமி) அவர்களின் மறைவு குறித்த இரங்கல் செய்தி Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 27, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.