அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய இராணுவ வீரரின் உரைக்கு எதிர்ப்பு: மாணவர்கள் கடும் கண்டனம்
அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய இராணுவ வீரரின் உரைக்கு எதிர்ப்பு: மாணவர்கள் கடும் கண்டனம்
அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் (Rutgers University) "Students Supporting Israel" எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது, அங்கு அழைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய இராணுவ வீரரின் உரைக்கு மாணவர் ஒருவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து நிகழ்வை இடைமறித்தார். காசா போரில் 70,000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்ட அந்த மாணவர், அதில் ஊடகவியலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 6 வயது சிறுமி ஹிந்த் ராஜ் ஆகியோரின் மரணங்களைச் சுட்டிக்காட்டி இஸ்ரேலிய இராணுவத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இவ்வாறான நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
ඇමරිකානු රට්ගර්ස් විශ්වවිද්යාලයේ ඊශ්රායල සොල්දාදුවෙකුගේ කතාවට විරෝධය: සිසුන්ගෙන් දැඩි විවේචන
ඇමරිකාවේ රට්ගර්ස් විශ්වවිද්යාලයේ (Rutgers University) "Students Supporting Israel" සංවිධානය විසින් සංවිධානය කර තිබූ උත්සවයක් අතරතුර, එහි ආරාධිතයෙකු ලෙස පැමිණ සිටි ඊශ්රායල සොල්දාදුවෙකුගේ කතාවට ශිෂ්යයෙකු විසින් දැඩි විරෝධය පළ කර තිබේ. ගාසා යුද්ධයේදී මාධ්යවේදීන්, සෞඛ්ය සේවකයන් සහ 6 හැවිරිදි හින්ද් රජාබ් ඇතුළු පලස්තීනුවන් 70,000කට වැඩි පිරිසක් මියයාම පිළිබඳ වාර්තා උපුටා දක්වමින් එම ශිෂ්යයා ඊශ්රායල හමුදාවේ ක්රියාකලාපය හෙළා දුටුවේය. මෙම විරෝධතාව හේතුවෙන් උත්සවයට බාධා එල්ල වූ අතර විශ්වවිද්යාල පරිශ්රය තුළ උණුසුම් තත්ත්වයක් වර්ධනය විය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Rutgers University student interrupts Israeli Soldier’s event over Gaza War condemnation
A student at Rutgers University in the United States interrupted an event organized by the “Students Supporting Israel” club, where an Israeli soldier was invited to speak. The student condemned the ongoing war in Gaza, citing reports of the killing of more than 70,000 Palestinians. Highlighting the deaths of journalists, healthcare workers, and 6-year-old Hind Rajab, the student raised a powerful protest against the military's actions. The disruption drew significant attention to the growing tensions and diverse perspectives within academic institutions regarding the Middle East conflict.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 27, 2026
Rating:

கருத்துகள் இல்லை: