மகா திறைசேரி நிதி திருட்டு: திறைசேரி செயலாளர் உள்ளிட்டோருக்கு COPF அழைப்பு
மகா திறைசேரி நிதி திருட்டு: திறைசேரி செயலாளர் உள்ளிட்டோருக்கு COPF அழைப்பு
மகா திறைசேரியிலிருந்து சைபர் தாக்குதல் (Cyber Attack) மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளை அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) முன்னிலையில் அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவின் முன்னிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆஜராகுமாறு குறித்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாரிய நிதித் திருட்டு எவ்வாறு இடம்பெற்றது மற்றும் இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
මහා භාණ්ඩාගාරයේ මුදල් සොරකම: භාණ්ඩාගාර ලේකම් ඇතුළු පිරිස COPF හමුවට කැඳවයි
මහා භාණ්ඩාගාරයෙන් සයිබර් ප්රහාරයක් (Cyber Attack) මඟින් ඇමෙරිකානු ඩොලර් මිලියන 2.5ක මුදලක් සොරකම් කිරීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් විමර්ශනය කිරීම සඳහා භාණ්ඩාගාර ලේකම් හර්ෂණ සූරියප්පෙරුම මහතා ඇතුළු මුදල් අමාත්යාංශයේ ඉහළ නිලධාරීන් කණ්ඩායමක් රජයේ මුදල් පිළිබඳ කාරක සභාව (COPF) හමුවට කැඳවීමට තීරණය කර ඇත.
පාර්ලිමේන්තු මන්ත්රී ආචාර්ය හර්ෂ ද සිල්වා මහතාගේ සභාපතිත්වයෙන් යුත් එම කාරක සභාව හමුවේ එළඹෙන බ්රහස්පතින්දා (30) පෙනී සිටින ලෙස මෙම නිලධාරීන්ට දැනුම් දී තිබේ. මෙම දැවැන්ත මූල්ය වංචාව සිදුවූ ආකාරය සහ එහි පවතින ආරක්ෂක දුර්වලතා පිළිබඳව මෙහිදී දීර්ඝ වශයෙන් කරුණු විමසීමට නියමිතය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Treasury Theft: Treasury Secretary and Officials summoned by COPF
The Committee on Public Finance (COPF) has decided to summon Treasury Secretary Harshana Suriyapperuma and a group of high-level officials from the Ministry of Finance to investigate the theft of 2.5 million US dollars from the General Treasury via a cyber attack.
The officials have been instructed to appear before the committee, chaired by Member of Parliament Dr. Harsha de Silva, this coming Thursday (30). The inquiry will focus on how this massive financial breach occurred and the security lapses that led to the incident.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 28, 2026
Rating:

கருத்துகள் இல்லை: