தேசிய பழங்குடி மக்களின் தலைவருடன் மட்டக்களப்பு மாவட்ட எம்பி கந்தசாமி பிரபு பாராளுமன்றதில் சந்திப்பு:
தேசிய பழங்குடி மக்களின் தலைவருடன் மட்டக்களப்பு மாவட்ட எம்பி கந்தசாமி பிரபு பாராளுமன்றதில் சந்திப்பு:
எல்லைக் கிராமங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்து முக்கிய கலந்துரையாடல்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய மற்றும் எல்லைக் கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்கள் 12.06.2026 தேசிய பழங்குடி மக்களின் தலைவரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
தேசிய பழங்குடி மக்களின் தலைவருடன் மட்டக்களப்பு மாவட்ட எம்பி கந்தசாமி பிரபு பாராளுமன்றதில் சந்திப்பு:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 13, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 13, 2026
Rating:

கருத்துகள் இல்லை: