சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினரை பிரதமர் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினரை பிரதமர் ஹரிணி அமர சூரிய ஜூன் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இலங்கை பொருளாதார ரீதியாக அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் பாராட்டுக்குள்ளானதுடன், நாட்டின் முன்னுரிமைகளுக்கு அமைய இலங்கைக்குத் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்..
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினரை பிரதமர் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 30, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 30, 2026
Rating:








கருத்துகள் இல்லை: