Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை 27ஆவது கடற்படையின் புதிய தளபதி பிரதமரை சந்தித்தார்.


இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், ஜூலை 16 பிரதமரை அலரி மாளிகையில்  சந்தித்தார்.


கடற்படைத் தளபதியாக  பதவியேற்ற பின்னர்,  அவருடன்  இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்..


Met with the Vice Admiral Damian Fernando, who was appointed as the 27th Commander of the Sri Lanka Navy at Temple Trees on 16 July.

This was the first meeting with the newly appointed Commander of the Sri Lanka Navy following his appointment to the position..


ශ්‍රී ලංකා නාවික හමුදාවේ 27 වැනි නාවික හමුදාධිපතිවරයා ලෙස පත් වූ වයිස් අද්මිරාල් ඩේමියන් ප්‍රනාන්දු මහතා ජූලි 16  වැනිදා අරලියගහ මන්දිරයේදී   හමුවුවා.


නාවික හමුදාපති ධුරයට පත්වීමෙන් අනතුරුව අභිනව නාවික හමුදාපතිතුමන් සමඟ සිදු වූ  පළමු හමුව මෙයයි..
இலங்கை 27ஆவது கடற்படையின் புதிய தளபதி பிரதமரை சந்தித்தார். Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.