Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தெற்காசியக் கால்பந்து சம்மேளனத்தின் உப தலைவராக ஜஸ்வர் உமார் ஏகமனதாகத் தேர்வு


பூட்டானில் நடைபெற்ற தெற்காசியக் கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) செயற்குழுக் கூட்டத்தில், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரான  ஜஸ்வர் உமர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின்  உப தலைவராக  ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தேர்வின் போது இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைத்தீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய 7 உறுப்பு நாடுகளும் ஜஸ்வர் உமாருக்குத் தங்களது ஆதரவை முழுமையாகத் தெரிவித்தன. 

இது தெற்காசியக் கால்பந்து அரங்கில் அவர் மீது வைக்கப்பட்டுள்ள சர்வதேச கௌரவத்தையும் நம்பிக்கையையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.


தெற்காசியக் கால்பந்து சம்மேளனத்தின் உப தலைவராக ஜஸ்வர் உமார் ஏகமனதாகத் தேர்வு Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.