லஞ்ச ஆணையத்தின் முன் ஆஜரானார் ஹிஸ்புல்லா
நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் முன் இன்று காலை (13) ஆஜரானார்.
லஞ்ச ஆணையம் நடத்தும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக இது நிகழ்ந்தது.
குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தின் போது அவரால் மேற்கொள்ளப்பட்ட நிதி பரிமாற்றம் தொர்பாகவே விசாரனை இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.
லஞ்ச ஆணையத்தின் முன் ஆஜரானார் ஹிஸ்புல்லா
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 13, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 13, 2026
Rating:

கருத்துகள் இல்லை: