Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நவம்பர் 1 முதல் TIN இலக்கம் கட்டாயம்!

2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதன்படி, வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கு ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதியைப் பெறும் போது, மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பிக்கும் போது TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

நவம்பர் 1 முதல் TIN இலக்கம் கட்டாயம்! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.