Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கல்வித்துறையின் ஊடாக நாம் எதிர்பார்ப்பது சமூகத்தைச் சிறந்த பாதைக்கு வழிநடத்தக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதேயாகும்."


கல்வித்துறையின் ஊடாக நாம் எதிர்பார்ப்பது சமூகத்தைச் சிறந்த பாதைக்கு வழிநடத்தக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதேயாகும். பிரதமர் தெரிவிப்பு.


"கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் ஊடாக நாம் எதிர்பார்ப்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழல் ஒன்றை ஏற்படுத்தி நிலவும் சமூகத்தைப் புரிந்துகொண்டு சமூகத்தைச் சிறந்த பாதைக்கு வழிநடத்தக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதேயாகும்."


பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் மற்றும் பிரின்செஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிகளின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, செப்டெம்பர் 14 ஆம் திகதி மொறட்டுவைப் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.










கல்வித்துறையின் ஊடாக நாம் எதிர்பார்ப்பது சமூகத்தைச் சிறந்த பாதைக்கு வழிநடத்தக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதேயாகும்." Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.