Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் MF. UBAIDULLAH மாகாண மட்ட 100M , 200M, ஓட்ட நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தை பெற்று வரலாற்று சாதனையுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு ...


கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் MF. UBAIDULLAH  மாகாண மட்ட  100M , 200M, ஓட்ட நிகழ்ச்சியில்  தங்கப்  பதக்கத்தை பெற்று வரலாற்று சாதனையுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு ...


மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது  நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி  கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் MF. UBAIDULLAH  , 18 வயது ஆண்கள் பிரிவில்  100M,  200M, ஆகிய இரண்டு போட்டி நிகழ்ச்சிகளில்  தங்கப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு  பெறுமையை  தேடித்தந்ததோடு  மாகாணத்தில் வரலாற்று சாதனையைப் படைத்து தேசியமட்ட  போட்டிக்கும்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  


இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனுக்கும் ,  இம் மாணவனுக்கு   பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் AM. Afraj Rila  விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MUA.  Samly  வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து  ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS), இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் S. முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

 - ஊடக பிரிவு ZCK -




கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் MF. UBAIDULLAH மாகாண மட்ட 100M , 200M, ஓட்ட நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தை பெற்று வரலாற்று சாதனையுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு ... Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.