கால் நூற்றாண்டு கால 2000-2025 இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் நூல் அறிமுக நிகழ்வு
நாள்: 27.09.26. ஞாயிறுநேரம்: காலை 9.30 மணிஇடம்: கொழும்பு தமிழ்ச்சங்கம், வினோதன் மண்டபம்.நிகழ்ச்சி நிரல் / பங்கேற்பாளர்கள்.
தலைமை:
திக்குவல்லை கமால் (எழுத்தாளர்)
வரவேற்பு:
மேமன்கவி (எழுத்தாளர், விமர்சகர்)
நூல் அறிமுகம்:
முல்லை முஸ்ரிபா (எழுத்தாளர்)
நூல் ஆய்வுரை (தொகுதி-1):
எஸ். முரளிதரன் (முன்னாள் ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கொழும்பு)
நூல் ஆய்வுரை (தொகுதி-2):
தேவகௌரி (ஊடகவியலாளர், விமர்சகர்)
கருத்துரை:
முகமது பிலால் (எழுத்தாளர், தலைவர் - சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை)
தமிழ்த்தென்றல் அலி அக்பர் (தலைவர், இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம்)
எஸ். காண்டீபன் (பனுவல் புக்ஸ், கொழும்பு)
ஏற்புரை:
மணலி அப்துல்காதர் (தொகுப்பாசிரியர், நன்னூல் பதிப்பகம்)
நிகழ்வு நெறியாள்கை:
எம்.சி. நஜிமுதீன் (செய்தி ஆசிரியர், இலங்கை ஒளிபரப்பு கூட்டு தாபனம், கொழும்பு)
நிகழ்ச்சி ஏற்பாடு:
முல்லை பப்ளிகேஷன் பி.லிட்.
கொழும்பு.
கால் நூற்றாண்டு கால 2000-2025 இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் நூல் அறிமுக நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 13, 2026
Rating:

கருத்துகள் இல்லை: