காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினருக்கு துருக்கி விமான நிலையத்தில் மகத்தான வரவேற்று
காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர் JP தலைமையிலான குழுவினர் கடந்த (25) துருக்கி நாட்டிக்கான உத்தியபூர்வ விஜயம் ஒன்றினை மேற் கொண்டிருந்தனா்.
மேற்படி குழுவினருக்கு துருக்கி நாட்டின் விமான நிலையத்தில் மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் உயர் அதிகாரிகளினால் விமான நிலையத்தில் தேனீர் உபசாரம் வழங்கி வரவேற்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நகர முதல்வர் SHM.அஸ்பர் JP தலைமையிலான குழுவினர் H.E.PAKEER MOHIDEEN AMZA, (AMBASSADOR EMBASSY OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA) அவர்களின் அழைப்பில் துருக்கி சென்றமை குறிப்படத்தக்கது.
காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினருக்கு துருக்கி விமான நிலையத்தில் மகத்தான வரவேற்று
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 27, 2018
Rating:

கருத்துகள் இல்லை: