காத்தான்குடி சுகதா வித்தியாலய மாணவ சமூகத்தின் ஏற்பாட்டினில் கண்காட்சி நிகழ்வு
ஏ.எல். டீன் பைரூஸ்
காத்தான்குடி சுகதா வித்தியாலய மாணவ சமூகத்தின் ஏற்பாட்டினில் சித்திரம் மற்றும் கைப்பணி புத்தாக்கக் கல்விக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று (26.09.2018 புதன்) வித்தியாலயத்தின் அதிபர் எம்.சீ.எம். முனீர் BA தலைமையில் வித்தியாலயத்தில் இடம் பெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் MIM..ஜவாஹிர் JP கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேற்படி கண்காட்சி 26.09.2018, 27.09.2018, 28.09.2018 மூன்று நாட்கள் தொடராக பாடசாலை மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட இருப்பதுடன் இறுதிநாள் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் எம்.சீ.எம். முனீர் தெரிவித்தார்.
காத்தான்குடி சுகதா வித்தியாலய மாணவ சமூகத்தின் ஏற்பாட்டினில் கண்காட்சி நிகழ்வு
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 26, 2018
Rating:

கருத்துகள் இல்லை: