அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி சமூகத்தை ஒரு போதும் மறக்கவில்லை
ஏ.எல்.டீன்பைரூஸ்
அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி சமூகத்தை ஒரு போதும் மறக்கவில்லை குறைந்த வருமானம் பெறும் 32 குடும்பங்களுக்கு பிரதியமைச்சர் அமீர் அலியினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு.
சுய தொழிலில் ஈடுபடும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த (2018.09.27 வியாழன்) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக கடற்றொழில் நீரியல் வழங்கள் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் பயனாளிகளுக்கு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்
காத்தான்குடி பிரதேச செயலாளர் திருவளர் உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் AMM..மாஹீர் jp , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் TL.ஜௌபர்கான் jp, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நூறானிய்யா வட்டார அமைப்பாளர் எம்.முகம்மட் சப்ரி அதிகார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி சமூகத்தை ஒரு போதும் மறக்கவில்லை
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 29, 2018
Rating:

கருத்துகள் இல்லை: