தாடி வளர்க்கப் போவதாக நான் ஞானசார தேரர் சபதம் எடுத்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மாதாந்த சிகிச்சைக்காக ஞானசார தேரர் மருத்துவமனைக்கு சென்றபோது மீண்டும் அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் ஹோமாகம மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் மாதம் நாலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
அதே நேரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை நிறைவடையும் வரை தான் தொடர்ந்து தாடி வளர்க்க போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் சபதம் எடுத்துள்ளார்.
தாடி வளர்க்கப் போவதாக நான் ஞானசார தேரர் சபதம் எடுத்துள்ளார்.
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 26, 2018
Rating:

கருத்துகள் இல்லை: