காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி உலமாக்களுக்கான விஷேட கருத்தரங்கு எதிர்வரும் (17.09.2018 திங்கற்கிழமை) மஃரிப் தொழுகையினை தொடர்ந்து காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் இடம் பெறவுள்ளது.
"முஸ்லிம் தனியார் திருத்த சட்டம் தொடர்பாக காத்தான்குடி உலமாக்களின் கருத்துக்களைப் பெற்று முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் நோக்கில் மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 14, 2018
Rating:

கருத்துகள் இல்லை: