மேஜர் ஜெனரல் முஹம்மத் ஸாத் கடாக் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் ஸாத் கடாக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (12) அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார். பிரதி உயர்ஸ்தானிகர் தன்விர் அஹ்மத்தும் இச்சந்திப்பில் பங்குபற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
மேஜர் ஜெனரல் முஹம்மத் ஸாத் கடாக் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 12, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 12, 2020
Rating:




கருத்துகள் இல்லை: